#indvsengNatarajan will get a chance in limited format Team India series against England இந்திய அணியில் தற்போது டெஸ்ட் தொடரில் நடராஜன் ஆடவில்லை என்றாலும் மற்ற போட்டிகளில் நடராஜன் ஆடுவார் என்று கூறப்படுகிறது.